February 16, 2022 anrvosauk Works எமது பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து திருமதி ஞானபாலன் வாசுகி அவர்களின் நிதி அன்பளிப்பில் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை வழங்கிய ஞா.வாசுகி அவர்களுக்கு எமது மனம் நிறை நன்றிகள் Post Views: 141 Previous Post Newer Post