பவளவிழா ஆண்டை முன்னிட்டு பாடசாலை மைதானத்தை சூழ மரக்கன்றுகள் நடப்பட்டமை
எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு வவானந்தன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறுகின்றோம். 2027 பவளவிழா ஆண்டை நோக்கி பாடசாலையை அழகு படுத்தல் எண்ணக் கருவின் கீழ் திரு வவானந்தன் ஆறுமுகம் அவர்கள் 243000/= செலவில் பாடசாலை மைதானத்தைச் சூழ 100 Palm Tree களையும், மேலும் 40 புங்கை மரங்களையும் நட்டதுடன், அதற்கான நீர் விநியோக வசதியையும், பராமரிப்பாளருக்கான தற்காலிக சம்பளத்தையும் செய்து கொடுத்துள்ளார். இவருக்கு பாடசாலை மற்றும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் […]










