October 13, 2021 anrvosauk Works எமது பாடசாலையின் பழைய மாணவியாகிய K. தவராணி தனது மகளின் திருமண நாள்20.11.21(கபிலன் நிவேதிகா) ஞாபகார்த்தமாக 13ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு இணைய வழிக்கல்விக்காக தொலைபேசியை வழங்கி உள்ளார் நன்றிகள். Post Views: 45 Previous Post Newer Post