தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டது

  • Home
  • Works
  • தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டது

உலகளாவிய நோய்நிலை காரணமாக பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையினை கருத்திலெடுத்து திரு கிருபானந்தன் சண்முகதாஸ் அவர்கள் தரம் 5 புலமை பரிசில் பரிட்ச்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்களை வெவ்வேறுஇடங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான சந்தாப்பணம் முழுமையையும் பொறுப்பேற்று அதனை தனது அம்மம்மா அமரர் நாகம்மா ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளார். எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Previous Post
Newer Post

Leave A Comment

No products in the cart.

X