March 16, 2019 anrvosauk Works வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் எமது பாடசாலை அணிக்கான உடைகள் (Jessy )ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு எமது நன்றிகள்.எமது பாடசாலை வீ.ரர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். Post Views: 76 Previous Post Newer Post