ANRVOSUK
நோக்கு
ஆரோக்கியமான இளம் சமுதாயத்தை தமிழர் பண்பாடு, கலாசாரம் பின்னணியில் நின்று ஒழுகும் நற்பண்பு மிக்க நற்பிரஜைகளாக உருவாக்கி பாடசாலையின் பெயரை ஒங்க செய்தல் மற்றும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புதல்
மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல்
மாணவர்கள் கலை, கலாசாரம், பண்பாட்டு தடத்தில் நின்று ஒழுக வழி செய்தல்.
பௌதீக வளங்களை மேம்படுத்தல்.
இணை பாடவிதான செயற்பாடுகளில் முன் நிற்க செய்தல்.
விளையாட்டு துறையை முன்னேற்றுதல்.
கற்றல் உபகரணங்கள் தேவை உடைய மாணவர்களுக்கு வளங்களை பெற்றுக் கொடுத்தல்.
தாய்ச்சங்கம் பாடசாலையுடன் சுமூகமான உறவை பேணி பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்றல்.
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
எம்மைப் பற்றி
சைவமும் தமிழும் செழுமை பெற்ற ஆவரங்கால் கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் நடராஜ இராமலிங்கேஸ்வரரின் பாதம் தொழுது நாமம் பூண்டிட்ட பாரம்பரியம் மிக்க பாடசாலை யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம். இப் பாடசாலையானது 1952ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் வித்தியாரம்பத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மண்கட்டியான் பாடசாலை என ஊரவர்களால் அழைக்கப்பட்டு பின்னர் அப் பெயர் மருவி விட்டது. "தெய்வம் நமக்கு துணை பாப்பா"என்ற மகுட வாசகம் தாங்கி நடராஜ இராமலிங்கேஸ்வரரை இலச்சினையாக கொண்டு சைவத் தமிழ் பாரம்பரியத்தில் மிளிர்ந்து வளர்ச்சி உற்றது. ஆரம்ப காலத்தில் இருந்து கல்வி, கலை, விளையாட்டு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முதன்மை நிலை பெற்ற பாடசாலையாக திகழ்கிறது. காலம் காலமாக பதவியேற்ற அதிபர்கள் ஆசிரியர்களின் அயராத உழைப்பாலும் ஊக்கத்தாலும் மாணவர்கள் சிறந்த அடைவு மட்டங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து வந்துள்ளனர். பாடசாலை சமூகம், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் தாய்ச்சங்கம் என்பவற்றின் அர்ப்பணிப்பான செயற்ப்பாடு பாடசாலையை முன்னேற்றப் பாதைக்கு இட்டு சென்றுள்ளது.
எம்மைப் பற்றி
எமது பாடசாலைக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பல பழைய மாணவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர்.
எம்மைப் பற்றி
புலம்பெயர் பழைய மாணவர்களில் குறிப்பாக பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களால் 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு முதல் ஒரு பகுதி மைதானக் காணி வாங்கி கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக பல வேலைத் திட்டங்களை புலம்பெயர் மாணவர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்தின் பின்னால் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாணவர்களின் கல்வி, விளையாட்டு சார் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று வரை பல செய்யற்றிட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆண்டும்தோறும் பிரித்தானியா பழைய மாணவர் சங்கத்தால் பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் நிகழ்வு சிறப்பாக பிரித்தானிய வாழ் அனைத்து பழைய மாணவர்கள் நலன்விரும்பிகளின் அமோக ஆதரவுடன் நடைபெறுகிறது. அதன் ஊடாக திரட்டப்படும் நிதி பாடசாலைச் செயற்றிட்டங்களுக்கு பயன்படுகிறது.

WELCOME TO ANRVOSAUK
இலக்கு
மாறிவரும் உலகமயமாக்கல் சூழலுக்கு முகம்கொடுத்து இசைவாக செயற்படக்கூடிய ஆளுமை மிக்க மாணவ சமுதாயத்தை உன்னதமான கற்றல் கற்பித்தல் முறையின் ஊடக வளர்த்தெடுப்பதற்கு உரிய பொறிமுறைகளை இனம் கண்டு துணை நிற்றல்.
புலம் பெயர் பழைய மாணவர்களை ஒன்றிணைத்தல்.
கிளைச்சங்கங்களை உருவாக்க ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்தல்.
தாய்ச் சங்கத்துக்கும் புலம்பெயர் உறவுகவுக்கும் உறவுப்பாலமாக இருந்து செயற்படுதல்.
பாடசாலையின் நலன் சார்ந்து இணக்கப்பாடான வழிகளில் வளங்களை ஒன்றிணைத்தல்.
வினைத்திறனான கல்வி மாணவர்களை சென்றடைவதற்கு உரிய ஒத்திசைவான கல்வி மற்றும் இணை பாடவிதானம், அபிவிருத்தி செய்யற்பாடுகளில் முதன்மை பெறச் செய்தல்.
Feel free to contact with us for any kind of query.
Thank you for your interest in our association. We consider communication with the customer.
Phone Number:
Head officea - anrvosauk@gmail.com
Office Address:
384 Eastcote Lane
Harrow
HA2 9AJ
UK
Mail Address:
anrvosauk@gmail.com
Opening time:
10.00 am - 06.00 pm
(Saterday-Thursday)
(Saterday-Thursday)