anrvosauk

  • Home
  • Author: anrvosauk
  • Page 3

 சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினால் அனுப்பப்பட்ட  ரூபா 100000/= பெறுமதியான நிதியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும்  கற்றல் உபகரணம் வைக்கப்பட்டுள்ளது

எமது பாடசாலையின் சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினால் அனுப்பப்பட்ட  ரூபா 100000/= பெறுமதியான நிதியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும்  கற்றல் உபகரணத் தேவை உடைய மாணவர்களுக்கு தேவையான  கற்றல் உபகரணங்கள்15.03.2019 அன்று  மாலை ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் வைத்து பழைய மாணவர் சங்கத் தாய்ச் சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக மண்டபத்தைத் தந்துதவிய சிவசக்தி மண்டபத்தினர்க்கு எமது நன்றிகள்.கற்றல் உபகரணங்களை வழங்கிய சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினற்கு எமது லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் […]
Read more

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவி

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைக்காட்ச்சிப் பெட்டி ஒன்று பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு கமலநாதன் அவர்களின் கிசோக்குமார் (லண்டன்) அவர்களால் பாடசாலைக்கு 07.09.2018 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
Read more

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் கணனி அறிவையும் விருத்தி செய்யும் நோக்குடன் கணனிகள் வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபராலும் மாணவர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் கணனி அறிவையும் விருத்தி செய்யும் நோக்குடன் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு தொகுதி கணனிகள் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக விடுமுறையில் தாய்நாடு சென்றிருந்த திரு திருமதி செந்தூரன் மற்றும் திரு திருமதி தணிகைக்குமரன் குடும்பத்தினர் இணைந்து தாய்ச் சங்க உறுப்பினர்களுடன்  அதிபரிடமும் மாணவர்களிடமும் கணணிகளைக் கையளித்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் ஒரு தொகுதி மாணவர்கள் கலந்து […]
Read more

சிறந்த பெறுபேறு பெற்ற உயர்தர மாணவர்களைக் கௌரவித்தல்.

எமது பாடசாலையிலிருந்து 2017 ஆம் ஆண்டு முதன் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் இன்று (2.2.2018)பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.எம்மால் மாணவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பரிசினை எமது பாடசாலையின் பழைய மாணவரும் சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திரு சு.நடராஜலிங்கம் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை மீண்டுமொரு தடவை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
Read more

No products in the cart.