விசேட கல்வி பாடசாலைகளுக்கு இடையிலான வலயமட்ட விளையாட்டுப் போட்டி வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அனைத்து பாடசாலைகளையும் வென்று எமது பாடசாலை விசேட கல்வி மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்று( சம்பியன் ) பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இம்மாணவர்களைப் பாராட்டுவதுடன் நீண்ட காலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு வழிகாட்டிய கடினமான பணியை மேற்கொண்ட எமது விசேட கல்வி ஆசிரியர்களான திருமதி பிரேமினி இரத்தினகாந்தன், திருமதி லக்ஷனா மதன்ராஜ் ஆகியோர்களை பாராட்டுவதுடன் பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

