பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் 2025 நிகழ்விற்கான கலந்துரையாடல்

  • Home
  • Works
  • பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் 2025 நிகழ்விற்கான கலந்துரையாடல்

எமது பாடசாலை இலண்டன் பழைய மாணவர் சங்கத்தின் 11 ஆவது பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் 2025 நிகழ்விற்கான கலந்துரையாடல் 06.09.2025 அன்று எமது சங்க உறுப்பினர் திருமதி ரமணலதா யோகநாதன் அவர்களது இல்லத்தில் Sutton எனும் இடத்தில் நடைபெற்றது. இதில் எமது நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விழா சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அதன் சில பொறுப்புக்களும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. கலந்துரையாடல் மிக சிறப்பாக நடைபெற தமது வீட்டில் ஒத்துழைப்பு வழங்கி இராப்போசனத்தையும் எமக்களித்த திரு திருமதி ரமணலதா யோகநாதன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது நன்றிகள்.

பிரித்தானிய பழைய மாணவர் சங்கம்.

Previous Post
Newer Post

Leave A Comment

No products in the cart.