எமது பாடசாலையின் தரம் இரண்டு வகுப்பு ஆசிரியை திருமதி செல்வரஞ்சினி சிவசக்திவேல் அவர்கள் பாடசாலையின் தேவையை தானாக உணர்ந்து அண்மையில் காலமான தனது தந்தையார் அம்பலவாணர் கந்தசாமி அவர்களின் நினைவாக ஆரம்பக் கல்வி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 18540/= பெறுமதியான professional party speaker ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
அத்துடன் எமது பாடசாலையில் இருந்த பழுதடைந்த ஒலிபெருக்கி சாதனம் ஒன்றையும் தனது செலவில் திருத்தம் செய்து கொடுத்துள்ளார். இவருக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
