08.03.2025 உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப் போட்டியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் இ.கபீஷன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம் மாணவனை பாராட்டுவதுடன் இவருக்கு வழி காட்டிய வகுப்பு ஆசிரியர் திருமதி. கௌசலா ராஜ்குமார், ஆசிரியர் திரு.மூ. பாலேந்திரன் ஆகியோர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

