உலக சுற்றாடல் தினம் தொடர்பாக நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 19.08.2025 அன்று திருநெல்வேலி விவசாயத் திணைக் களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பரிசுகளைப் பெற்ற எமது மாணவர்களையும் பொறுப்பாசிரியர் திரு. மு. ஐங்கரன் அவர்களையும் பாடசாலை சார்பாக வாழ்த்துகிறோம்.









