அகில இலங்கை சித்திரப்போட்டி – 2025

  • Home
  • Works
  • அகில இலங்கை சித்திரப்போட்டி – 2025

வலய மட்ட போட்டி முடிவுகள்

வலயமட்ட சித்திர போட்டிகளில் இடங்களைப் பெற்று மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவச் செல்வங்களை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் இவர்கள் வெற்றிக்கு வழி காட்டிய எமது சித்திரபாட ஆசிரியர் திரு. ஜெயராஜசிங்கம் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தரம் 6, 7

  1. மு சஸ்மிகன் – 2 ஆம் இடம்
  2. ச அஸ்வின் – 3 ஆம் இடம்

தரம் 8, 9

  1. கோ ஸ்ரீசாந் – 9 ஆம் இடம்
  2. ச சயந்தன் – 9 ஆம் இடம்

தரம் 10, 11

  1. பா ஜாக்சயா – 1 ஆம் இடம்
  2. கி மிதுசாந் – 1 ஆம் இடம்
  3. பா ஜனுக்சயா – 2 ஆம் இடம்
  4. ச ஜர்மினா – 3 ஆம் இடம்
  5. வி மதுர்சிகா – 3 ஆம் இடம்
  6. மு ஜஸ்மிகன் – 3 ஆம் இடம்
  7. ர ரஸ்மியன் – 4 ஆம் இடம்
  8. வ தேனுஜன் – 5 ஆம் இடம்

தரம் 12, 13

  1. லோ பானுசிகன் – 2 ஆம் இடம்
  2. ச கனிந்தன் – 2 ஆம் இடம்
  3. சி சதுர்ஜன் – 4 ஆம் இடம்
Previous Post
Newer Post

Leave A Comment

No products in the cart.