October 13, 2021 anrvosauk Works எமது பாடசாலையின் பழைய மாணவியாகிய K. தவராணி தனது மகளின் திருமண நாள்20.11.21(கபிலன் நிவேதிகா) ஞாபகார்த்தமாக 13ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு இணைய வழிக்கல்விக்காக தொலைபேசியை வழங்கி உள்ளார் நன்றிகள். Previous Post Newer Post