விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைக்காட்ச்சிப் பெட்டி ஒன்று பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு கமலநாதன் அவர்களின் கிசோக்குமார் (லண்டன்) அவர்களால் பாடசாலைக்கு 07.09.2018 அன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.













